Wednesday 1 November 2017

தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....

மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "

கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "

மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..

மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "

கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "

மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

கணவர் : " சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழிச்சி..

மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "

கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை.....
மூக்கு சப்பையா இருக்கு..! "

மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "

Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..

மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "

கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...?
அதை நீ சொல்லவே இல்ல....

ஸ்டார்ட் மியூஜிக்...
😆😆😆

No comments:

Post a Comment