Monday, 19 August 2019

கேட்டான்... ஒரு கேள்வி.....

😀😀😀😀😀😃😃😃😃
உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?🙂

கடவுள் : தாராளமாகக் கேள் மகனே..

முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..?

கடவுள் : கண்டிப்பாக..

முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..?😐

கடவுள் : என்னப்பா சொல்ற நீ..?

முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.. !

கடவுள் : ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..

முருகேசு : கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..😢

கடவுள் : ஆமாம்.. எனக்குத் தெரியும்.

முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.😨

கடவுள் : ஆமாம்..! தெரியுமே..

முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.😤

கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.

வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.😟

கடவுள் : ஆமாம், தெரியும்.

முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..😖

இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?😭

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!!!😳😳

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..

முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..😦

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..?

முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!😰

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

முருகேசு : ம்ம்...😧

கடவுள் : அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!😞
ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீக 😨😨😡😡😡

கடவுள் : 😳😳😳😳😳😐😐😐😐...

கேட்டாம்பாரு ஒரு கேள்வி....

Power of mind

Maria lived with her mother in a small apartment in New York City.

She was not too young or too old not too short or too tall. Not particularly beautiful nor ugly. She was just an average woman. She worked as a secretary at a large company and her life was pretty much boring and mundane. No one at work paid any attention to her. Those that did considered her as boring as her life was.

One morning, on her way to work, Maria saw a new hat shop that opened down the street.  In a spur of curiosity, she walked in! In the shop was a little girl and her mother, who came to pick the girl a hat and another customer who was trying on hats. Maria also tried on a few hats, until she found one she liked. She put it on and it looked nice!

First to notice was the little girl: "Mommy, look how pretty that woman looks with the hat on!" The mother said: "Ma'am, I must say, this hat just looks wonderful on you!" The second buyer also came to look: "Ma'am, you look lovely with that hat on!" Maria went to the mirror. She looked at herself. In addition, for the first time in her adult life. She liked what she saw.  Smiling, she went to the counter and bought the hat.  As she walked outside a new world revealed itself to her.  She never before noticed the colors of the flowers or the scent of the fresh air. The sound of the cars and the people sounded like a harmonious melody.

She walked as if drifting on a cloud with a song in her heart. When she passed by the coffee shop she walked by every morning, one of the young handsome man called out to her "Hey darling. Looking good!  Are you new here?  Can I buy you a cup of coffee? " She smiled shyly and kept walking. When she got to the office building, the door attendant opened the door and wished her Good Morning. Never before had he even noticed her! The people in the elevator asked her the floor she needed and pressed the button for her. The people at the office, as if seeing her for the first time, flattered her on how lovely she looked today.  The manager asked her out to lunch to talk about how she felt at work!

When this magical workday was over, she decided to take a cab home instead of the bus.  As soon as she put her hand up two taxis stopped! She took the first one and sat in the back seat. Thinking about the miraculous day, she had and how her life changed! Thanks to the new hat!

When she got home, her mom opened the door. The sight of Maria astounded her! "Maria" she said surprised "How beautiful you look! Your eyes are all lit up like when you were a little girl! “Yes, mother" Said Maria "It's all thanks to my new hat, I had the most marvelous day!" "Maria" said her mother "What hat?” Maria panicked. She touched her head and saw that the hat that changed her life was not there. She did not remember taking it off in the cab or at lunch or at the office.

She thought back to the store where she had bought it. How she noticed it for the first time. She put it on. Paying for it at the cashier's. In addition, she remembered painfully now. How she put it on the counter. To get her purse out to pay. In addition, how she forgot the hat right there. On the counter. Then she walked out to the street. Hat-less yet glowing! It was not the hat that freed Maria; it was the quality of her thoughts!

*Our thoughts can enslave us into a horrible bondage or liberate us towards sweet freedom: to be, do, or have anything we wish for! *

This is called as Placebo (dummy) effect.

Your mind is so powerful that it can create poison as well as nectar.

You just need to know how to create it.

Sunday, 18 August 2019

Karma

Namaste,


A small story, which beautifully illustrates that what you sow, you reap.

Once upon a time, a minor Businessman from a small village used to sell butter in the nearby town.

A big shop owner in the town was his regular customer.

The villager used to deliver every month the shop owner the required butter in 1 kg blocks and in turn he used to get grocery items like sugar, pulses etc. from the big shop owner.

Once the shop owner decided to weigh the butter and to his surprise, every block of butter weighed 900 gms. instead of 1kg.

Next month when the villager came to deliver butter, the angry shop owner told him how he was cheated and told to leave the shop.

To this, the villager replied to him courteously, Sir, I am a very poor villager. I do not have enough money to even buy the required weights for weighing the butter. I usually put the 1kg sugar you give me on one side of weighing scale and weigh butter on another side.

While there are many ways of looking at such stories, one perspective that stands out is karmic. Was the man’s honest act his karma? Have you ever thought of your own life in this light? Ever contemplated your actions keeping the consequences in mind? In this sense, has it occurred to you that your present could have been shaped by your past choices and actions?

Each experience you reap in your life is something you have created through your actions in the past. The seeds of actions, thoughts and being-ness that you planted last year, last month and last week are what will come back to you in your life. If you sow focussed action, gratitude, compassion for self- and others, honouring your body and health, you will reap lovegratitude, happiness and wellness.


“Every moment of your life, you perform action – physically, mentally, emotionally and energy-wise. Each action creates a certain memory. That is Karma”.